குவிகம் மின்னிதழ் (மாத இதழ்)

இணையத்தில் ஒரு மாமாங்கம் முடித்து 13 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது உங்கள் குவிகம் மின்னிதழ் Site ID : https://kuvikam.com

Uncategorized

குவிகம் குறுக்கெழுத்து+ ஜாக்பாட் பரிசு

Tamil Crossword Game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

 

இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :

https://beta.puthirmayam.com/crossword/6D874D7E1B

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.

சென்ற மாத குறுக்கெழுத்தின்   சரியான விடை :

 

பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுதல்கள் !  

சரியான விடை எழுதியவர்கள்:

  1. சிவகாமி.
  2. சுபாஷினி ரமணன்.
  3. மெய்யழகி.
  4. சித்ரா ஸ்ரீநிவாசன்.
  5. ஸ்ரீ நிதி ஸ்ரீ நிவாசன்.
  6. அனுராதா ஜெய்சங்கர்.
  7. ராஜா.
  8. அம்புஜவல்லி.
  9. ராதிகா பட்டாபி ராமன்.
  10. இந்திரா ராமநாதன்.
  11. மகேஷ்.
  12. கதிர் கண்மணி.
  13. ராமமூர்த்தி.
  14. புஷ்பா விஸ்வநாதன்.
  15. விஜயலக்ஷ்மி. கண்ணன்.
  16. சுதா டி.
  17. எஸ். ரவி.
  18. அன்னபூர்ணி ரவி.
  19. சிவராமன் ரவி.
  20. சுதா.
  21. மதிவாணன்.
  22. சங்கரன்.
  23. மாலா மாதவன்.
  24. உஷா ராம சுந்தர்.
  25. கமலா முரளி.
  26. ஜெயா ஸ்ரீராம்.
  27. ரேவதி ராமச்சந்திரன்.
  28. ராய செல்லப்பா.
  29. எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
  30. மகாலிங்கம்.
  31. சரஸ்வதி

 

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு ரூபாய் 100 பெறுபவர்ராய செல்லப்பா.

சிறப்பு வாழ்த்துகள்! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

குறுக்கெழுத்துடன்  இன்னும் ஒரு தனி போட்டி 

குவிகம் ஜாக்பாட் பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு

            இடது        வலது
1 ஜெயகாந்தன் 1 நாகம்
2 ஜெயமோகன் 2 துணை
3 ஜெகசிற்பியன் 3 ருசிகண்டபூனை  
4 ஜானகிராமன் 4 லவ் பண்ணூங்கோ ஸார்  
5 ஜகன்னாதன் கி வ 5 நரிக்குறத்தி

 

இடது புறத்தையும் வலதுபுறத்தையும்  பொருத்தி இடதுபுற  1,2,3,4,5, எண்களுக்குப்  பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்

ஐந்து இலக்க எண்ணை  மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது   கமெண்ட்  பகுதியில் எழுதி  அனுப்பவும்.

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்.

ஹரியானா பம்பர் , பூடான் லாட்டரி மாதிரி இரண்டு தனித்தனி குலுக்கல்கள்.

ஒருவருக்கே இரண்டும்  கிடைக்கும்  வாய்ப்பும்  உண்டு. 

 

1 2 3 4 5 ? ? ? ? ?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.