25/25
பூ : ஒன்று இதழ் : 12
- கல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கட் மைதானத்தில் ஒரு இமாலயச் சாதனை!’
- ஒரு தனி இன்னிங்சில் 33 முறை நான்கு ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர்!
- 42 முறை பவுண்டரிகள் ( நான்கும் ஆறும் சேர்த்து) எடுத்த முதல் வீரர்!
- இரு முறை இரட்டை சதம் எடுத்த முதல் வீரர்!
- இரட்டை சதம் எடுத்தவர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்தியர்!
அது தான் ரோகித் சர்மாவின் உலக சாதனை !
அவரது கரங்களைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகிறோம்.
அந்த பேட்டுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறோம்!
அடுத்து செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தின் கரங்களைப் பற்றிக் கொள்வோமா?
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா