தாயிடம் சங்கிலி பறிப்பு ; துரத்திச்சென்ற மகனுக்கும் அதேநிலை - ஜே.வி.பி நியூஸ்
1.
ஆலயங்களின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது காஞ்சிபுரம்.2.
காஞ்சிபுரம் ஆயிரம் கோயில்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.3.
ஆயிரங்கால் மண்டபம் இராமேஸ்வரம், மதுரை, வாரங்கல், ஹனுமகொண்டா, மூட்பித்ரி போன்ற இடங்களிலும் உள்ளன.4.
மூடுபித்ரி என்பது வியாழன் என்றழைக்கப்படும், சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும்.

5.
“கோள்” என்ற சொல் திருக்குறளில் புறங்கூறுதல் என்னும் செயலை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

6.
குறிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை 1.உருவக் குறிகள் 2. குறியீட்டுக் குறிகள் 3. சுட்டுக் குறிகள்

7.
சுட்டுத் திரிபு என்பது “அ” மற்றும் “இ” ஆகிய சுட்டு எழுத்துகள், “அந்த” மற்றும் “இந்த” என்று சொல்லில் மாற்றம் பெற்று வருவதே சுட்டுத் திரிபு எனப்படும்.

8.
திரிபுர தகனம் என்பது திரிபுரங்கள் எனப்படும் மூன்று பறக்கும் நகரங்களை சிவபெருமான் அழித்த கதையாகும்.

9.
அழிஞ்சில் என்ற சிறிய வகைத்தாவரத்தின் வேர்கள், காய், கனி போன்றவை வாத நோய், எலிகள் மற்றும் நாய் கடி சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

10.
“கடி உணவு” என்பது அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது பல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு வகையான உணவாகும்.

11.
உணவுக் குழாயின் நீளம் பொதுவாக சுமார் 10 அங்குலம் (25 சென்டிமீட்டர்) இருக்கும்.

12.
12 அங்குலங்கள் சேர்ந்தது ஒரு அடி (foot) ஆகும். 3 அடி சேர்ந்தது ஒரு கஜம் (yard) ஆகும்.

13.
கஜம் என்ற சொல் யானையைக் குறிப்பதால் விநாயகப் பெருமானை கஜமுகன் என்றும் அழைப்பர்.

14.
முகென் என்ற பெயர் ஜப்பானிய மொழியில் கனவு அல்லது கற்பனை என்று பொருள்படுகிறது

15.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” என்ற பாடல் கவிஞர் வாலி எழுதியது

16.
வாலி என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி உளவியல் காதல் திரில்லர் படமாகும், இது எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக அறிமுகமானார்.

சங்கிலி நீளும்….