குவிகம் மின்னிதழ் (மாத இதழ்)

இணையத்தில் 11 வருடங்களாகத் தொடர்ந்து வெளிவரும் மின்னிதழ் Site ID : https://kuvikam.com

Uncategorized

குவிகம் குறுக்கெழுத்து – சாய் கோவிந்தன்

Tamil Crossword Game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :

https://beta.puthirmayam.com/crossword/295F7DE4EA

 

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.

சென்ற மாத குறுக்கெழுத்தின்   சரியான விடை

பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுதல்கள் !  

சரியான விடை எழுதியவர்கள்:

  1. மதிவாணன் 
  2. எம் ரவி 
  3. ப சிவகாமி 
  4. எஸ்  ராஜா 
  5. விஜயலக்ஷ்மி கண்ணன் 
  6. கதிர் கண்மணி 
  7. ரேவதி ராமச்சந்திரன் 
  8. உஷா ராமசுந்தர் 
  9. கருணாகரன் 
  10. மனோகர் 
  11. எங்கள் பிளாக் ஸ்ரீராம் 
  12. கோமதி 
  13. சங்கரன் ராமன் 
  14. அனுக்கிரஹா 
  15. வள்ளி சங்கரன் 
  16. மகேஷ் மகாதேவன் 

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு ரூபாய் 100 பெறுபவர்?

வழக்கமாக என்பேரக்குழந்தைகள் ஆர்வா அல்லது அவிக் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கும்  நபருக்குப் பரிசளிப்வோம். இன்று அவர்கள் வெளியே சென்றிருந்ததால் CHATGPT  ஐத் தேர்ந்தெடுக்கும்படி கூறினேன்.

chatgpt – ஏஐ-  மூலம் பரிசு பெறும் முதல் நபர்   : ரேவதி ராமச்சந்திரன் 

சிறப்பு வாழ்த்துகள்! 

4 thoughts on “குவிகம் குறுக்கெழுத்து – சாய் கோவிந்தன்

  1. எங்கள் பெயர் வரவே இல்லையே நாங்களும் ( M. சரஸ்வதி & P. மகாலிங்கம் நெசப்பாக்கம் சென்னை 600078)சரியான விடைகள் அனுப்பியிருந்தோம்! ரொம்ப நன்றி சார்!

    Like

Leave a reply to premhanu47 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.