இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/D9018675FF
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
சென்ற மாத குறுக்கெழுத்தின் சரியான விடை :
பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுதல்கள் !
சரியான விடை எழுதியவர்கள்:
1. கௌரி
2. விஜி s
3. சித்ரா ஸ்ரீநிவாசன்
4. கதிர் கண்மணி
5. அம்புஜவல்லி
6. விஜயா
7. விஜயகுமார்
8. சுதா
9. உஷா ராமசுந்தர்
10. ஸ்ரீராம்
11. ரவி m
12. சுபாஷிணி ரமணன்
13. ஜெயா ஸ்ரீராம்
14. ரேவதி ராமச்சந்திரன்
15. மதிவாணன்
16. மாலதி
17. தமிழரசு
18. மகேஷ் மகாதேவன்
19. கருணாகரன்
20. செந்தில்வேல்
21. மாலா மாதவன்
22. விஜயலக்ஷ்மி கண்ணன்
23. ஜானகி சாய்
24. சாவித்திரி
25. ராயசெல்லப்பா
26. ராமமூர்த்தி
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு ரூபாய் 100 பெறுபவர் : விஜயலக்ஷ்மி கண்ணன்
சிறப்பு வாழ்த்துகள்!


ஏன் சார் இந்த தடவையும் எங்கள் இருவர் பெயரும் விடப்பட்டுள்ளதே ஏன்? நாங்களும் சரியான விடைகள் தானே அனுப்பினோம்! ரொம்ப நன்றி சார்!
-M. சரஸ்வதி மற்றும் P. மகாலிங்கம் நெசப்பாக்கம் சென்னை 600078
LikeLike
சரியான விடையையும் உங்கள் விடையையும் பாருங்கள்! உங்கள் தவறு உங்களுக்கே புரியும்!
LikeLike