குறுக்கெழுத்துடன் இன்னும் ஒரு தனி போட்டி (100+100 )
குவிகம் ஜாக்பாட்
சென்ற மாதம் நாம் ஆரம்பித்த ஜாக்பாட் போட்டியில் இடது பக்கம் இருக்கும் எண்ணிற்குப் பொருத்தமான வலதுபக்க எண்களை ஐந்து இலக்க எண்ணாக குறுக்கெழுத்துப் போட்டியில் அனுப்பும் மின்னஞ்சலில் கமெண்ட்ஸ் பகுதியில் எழுதும்படிக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
சரியான விடை: கதாசிரியர்கள் எழுதிய சிறுகதைகள்
| இடது | வலது | |||
| 1 | ஜெயகாந்தன் | 4 | லவ் பண்ணூங்கோ ஸார் | |
| 2 | ஜெயமோகன் | 1 | நாகம் | |
| 3 | ஜெகசிற்பியன் | 5 | நரிக்குறத்தி | |
| 4 | ஜானகிராமன் | 2 | துணை | |
| 5 | ஜகன்னாதன் கி வ | 3 | ருசிகண்டபூனை | |
10 பேர் கலந்துகொண்டார்கள். அதில் சரியான விடையான 41523 என்ற எழுதி அனுப்பியவர்கள் 4 பேர்.
1. கே எஸ் சுதாகர்
2. மதிவாணன்
3. சுபாஷிணி
4. மாலா மாதவன்
அவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் : சுபாஷிணி
இனி இம்மாதம் குவிகம் ஜாக்பாட் பொருத்தம் – பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு
| இடது | வலது | |||
| 1 | பரதன் | 1 | பிரும்மா | |
| 2 | அனுமன் | 2 | சூரியன் | |
| 3 | வாலி | 3 | சிவன் | |
| 4 | சுக்ரீவன் | 4 | இந்திரன் | |
| 5 | ஜாம்பவான் | 5 | சுதர்ஷன சக்கரம் | |
இடது புறத்தையும் வலதுபுறத்தையும் பொருத்தி இடதுபுற 1,2,3,4,5, எண்களுக்குப் பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்
ஐந்து இலக்க எண்ணை மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது கமெண்ட் பகுதியில் எழுதி அனுப்பவும்.
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்.
இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/3DF713E540
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
சென்ற மாத குறுக்கெழுத்தின் சரியான விடை :
பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுதல்கள் ! ( 3 வது இடமிருந்து வலம் – நிறைய நண்பர்கள் அதிபதிக்குப் பதிலாக அதிபர், அதிபன் என்று எழுதியிருந்ததால் பரிசு பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள். )
சரியான விடை எழுதியவர்கள்:
1. விஜி
2. கதிர்கண்மணி
3. ரேவதி ராமச்சந்திரன்
4. கௌரி
5. ரேவதி பாலு
6. மதிவாணன்
7. சிவராமன் ரவி
8. அன்னபூரணி ரவி
9. மகேஷ்
10. தமிழரசு
11. ஸ்ரீராம்
12. மகாலிங்கம்
13. சரஸ்வதி
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு ரூபாய் 100 பெறுபவர்:
அன்னபூரணி ரவி
சிறப்பு வாழ்த்துகள்!

