குவிகம் ஜாக்பாட்
ஜூன் மாத ஜாக்பாட் போட்டியில் எண் ஜாக்பாட் சரியான எண் 34521
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர் : நந்தினி கிருஷ்ணன்
இனி ஜூலை மாத குவிகம் ஜாக்பாட் பொருத்தம் – பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு
| இடது | வலது | |||
| 1 | ரிஷபம் | 1 | சனி | |
| 2 | ஒட்டகம் | 2 | அய்யனார் | |
| 3 | காகம் | 3 | துர்க்கை | |
| 4 | குதிரை | 4 | சிவன் | |
| 5 | சிங்கம் | 5 | அனுமன் | |
இடது புறத்தையும் வலதுபுறத்தையும் பொருத்தி இடதுபுற 1,2,3,4,5, எண்களுக்குப் பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்
ஐந்து இலக்க எண்ணை மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது கமெண்ட் பகுதியில் எழுதி அனுப்பவும்.
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்.
###################################################################################################
இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/F4A4FDDC64
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
ஜுன் மாத குறுக்கெழுத்துப் போட்டியியின் சரியான விடை அளித்து குலுக்களில் வெற்றி பெற்றவர்: நாகேந்திர பாரதி
வாழ்த்துகள்


ஜாக்பாட். 45123
LikeLike
correct ans
correct answers 45123
LikeLike
ஜாக்பாட் விடை: 45123
LikeLike
45123 ஜாக்பாட் விடை
LikeLike