குவிகம் ஜாக்பாட்
ஆகஸ்ட் மாத ஜாக்பாட் போட்டியில் எண் ஜாக்பாட் சரியான எண் 21453
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர் : உஷா முத்தராமன்.
சரியான விடை அனுப்பியவர்கள்:
- ராதிகா பட்டாபிராமன்.
- கௌரி.
- விஜி.
- சாய் வைஷ்ணவி.
- சுபாஷினி.
- மதிவாணன்.
- ரேவதி ராமச்சந்திரன்.
- சுதா.
- விஜயலட்சுமி கண்ணன்.
- நந்தினி கிருஷ்ணன்.
- உஷா முத்தராமன். பரிசு பெறுபவர்
- பிரகதா நவநீணன்.
- முத்துராமன்.
- ராதிகா.
- சரஸ்வதி.
- உமாமகேஷ்.
- மனோகர்.
இனி செப்டம்பர் மாத குவிகம் ஜாக்பாட் பொருத்தம் – பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு
| இடது | வலது | |||
| 1 | நாகேஷ் மனோரமா | 1 | போலீஸ்காரன் மகள் | |
| 2 | சோ மனோரமா | 2 | வேட்டைக்காரன் | |
| 3 | சுருளி மனோரமா | 3 | பொம்மலாட்டம் | |
| 4 | தேங்காய் சீனிவாசன் மனோரமா | 4 | திருமலை தென்குமரி | |
| 5 | சந்திரபாபு மனோரமா | 5 | பத்ரகாளி | |
இடது புறத்தையும் வலதுபுறத்தையும் பொருத்தி இடதுபுற 1,2,3,4,5, எண்களுக்குப் பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்
ஐந்து இலக்க எண்ணை மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது கமெண்ட் பகுதியில் எழுதி அனுப்பவும்.
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்.
##############################################################################
செப்டம்பர் மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/92C824C65E
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
ஆகஸ்ட் மாத குறுக்கெழுத்துப் போட்டியியின் சரியான விடை அளித்து குலுக்கலில் வெற்றி பெற்றவர்: ராஜா
வாழ்த்துகள்
சரியான விடை எழுதியவர்கள் :
- ஜானகி சாய்.
- அம்புஜவல்லி.
- அன்னபூரணி ரவி.
- சிவராமன் ரவி.
- சசிதரன், பாஸ்கரன்.
- ராதிகா பட்டாபிராமன்.
- கௌரி.
- விஜி.
- ஜெயா
- சாய் வைஷ்ணவி.
- ரேவதி, பாலு.
- ருக்மணி வெங்கட்ராமன்.
- மங்கை ஜெயக்குமார்.
- சுபாஷினி.
- ராஜா. பரிசு பெறுபவர்
- கதிர்கண்மணி.
- தமோதரன்.
- மதிவாணன்.
- தமிழரசு.
- ரேவதி ராமச்சந்திரன்.
- கருணாகரன்.
- சுதா.
- விஜயலட்சுமி கண்ணன்.
- உஷா ராமசுந்தர்.
- நந்தினி. கிருஷ்ணன்.
- மகாலிங்கம்.
- உமாமகேஷ்.
- அர்ச்சனா.
- விஜயா.
- இந்திரா ராமநாதன்.
- மாலா மாதவன்.
- மனோகர்.
- உஷா கண்ணன்.
- ஸ்ரீராம்.
- ராமமூர்த்தி
